இந்தோனேசிய வரலாறு |
---|
![]() |
காலவரிசை |
இலமூரி (அல்லது இலம்ரி) (Lamuri, Lambri) எனப்படுவது தற்கால இந்தோனேசியாவில் ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சி நிலவிய போது சுமாத்திராவின் வடக்கில் காணப்பட்ட ஓர் அரசு ஆகும்.[1] ஏழாம் நூற்றாண்டளவில் இப்பகுதி வாழ் மக்கள் இந்துக்களாயிருந்தனர்.[2] அதே வேளை பௌத்தமும் இங்கு பரவியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன.[3] 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் சீனர்களால் லமூரி என்று அறியப்பட்ட இது முதலாம் ஆயிரவாண்டிலேயே அரபுக்களால் அல்-ராமி, ரம்ரி அல்லது ரம்லி என்று அழைக்கப்பட்டது.[1]
{{cite web}}
: line feed character in |author=
at position 3 (help)
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)