தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியன் | |||||||||||||||||||
பிறப்பு | 14 சூன் 1994 இசார், அரியானா, இந்தியா | |||||||||||||||||||
தொழில் | மற்போர் வீரர் | |||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||
விளையாட்டு | மற்போர் | |||||||||||||||||||
நிகழ்வு(கள்) | எதேச்சை பாணி மற்போர் | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இலலிதா செராவத்து (Lalita Sehrawat) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீரராவார்.[1] 1994 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு இசுக்காட்லாந்தின் கிளாசுகோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான எதேச்சையான வகை மல்யுத்தப் போட்டியில் 53 கிலோ பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இப்போட்டியில் இவர் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2]