![]() | |
---|---|
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
இலித்தியம் பியூட்டேன் டையாயிக் அமிலம் | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
ATC குறியீடு | D11AX04 |
பப்கெம் | CID 10197702 |
ChemSpider | 8373202 ![]() |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C4 |
மூலக்கூற்று நிறை | 124.02 g/mol |
SMILES | eMolecules & PubChem |
இலித்தியம் சக்சினேட்டு (Lithium succinate) என்பது சக்சினிக் அமிலத்தினுடைய இலித்தியம் உப்பாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு C4H5LiO4 ஆகும். சிலவகை தோல் அழற்சி நோய்க்கு[1] இச்சேர்மம் மருந்தாகப் பயன்படுகிறது. மற்றும் மலவாய் பருக்கள் சிகிச்சைக்கு மருந்தாகவும் இச்சேர்மம் முன்மொழியப்பட்டுள்ளது[2]