பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் பிசு(டிரைபுளொரோமெத்தில்சல்போனைல்)அசானைடு
| |
வேறு பெயர்கள்
LiTFSI
| |
இனங்காட்டிகள் | |
90076-65-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 164811733 |
வே.ந.வி.ப எண் | XR2775000 |
| |
UNII | 9Y730392A5 |
பண்புகள் | |
LiC 2F 6NO 4S 2 | |
வாய்ப்பாட்டு எடை | 287.075 கிராம்/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 1.33 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | 236 °C (457 °F; 509 K) |
நீரில் கரையும் | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிசுடிரைபிளிமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் பிசு(முப்புளோரோமெத்தேன்சல்போனைல்)இமைடு (Lithium bis(trifluoromethanesulfonyl)imide) என்பது LiC2F6NO4S2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரு நீர் நாட்ட உப்பு ஆகும். இதை சுருக்கமாக LiTFSI என்ற சுருக்கக் குறியீட்டால் குறிப்பிடுவார்கள். பொதுவாக இலித்தியம் அயனி மின்கலன்களில் மின்னாற்பகுப்புக்காக இலித்தியம் அயனியின் ஆதாரமூலமாக இச்சேர்மத்தைப் பயன்படுத்துவார்கள். வழக்கமாக இதற்காகப் பயன்படுத்தப்படும் இலித்தியம் எக்சாபுளோரோபாசுபேட்டுக்கு மாற்றாக இச்சேர்மம் கருதப்படுகிறது [1] It is commonly used as Li-ion source in electrolytes for Li-ion batteries as a safer alternative to commonly used lithium hexafluorophosphate.[2]. ஓர் இலித்தியம் நேர்மின் அயனியும் பிசு(முப்புளோரோமெத்தில்)சல்போனிமைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
நீரில் இச்சேர்மத்தின் உயர் கரைதிறன் (> 21 மி) என்பதால் இலித்தியத்தின் நீர்க்கரைசல் நீரிய இலித்தியம்-அயனி மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது [3][4][5].