இலித்தியம் பெரிலைடு(Lithium beryllide) என்பது இலித்தியம் மற்றும் பெரிலியம்உலோகங்களின் சேர்மமாகும். கருதுகோள் நிலையில் உள்ள இச்சேர்மம் போலவே வெவ்வேறு வகையான அளவுகளில் சேர்ந்து LiBe, LiBe2, Li2Be, LiBe3, Li3Be, Li2Be3, Li3Be2, LiBe4 மற்றும் Li4Be போன்ற மேலும் பல சேர்மங்களை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ளதாக கருதுகோள்கள் தெரிவிக்கின்றன[1].இவற்றுள் சில சேர்மங்கள் மிக அதிக அழுத்தம் மற்றும் குறைவான வெப்பநிலையில்மிகைகடத்திகளாக இருக்கவும் வாய்ப்புகளுள்ளதாக கணிப்பிய முறைகள் தெரிவிக்கின்றன[1][2][3]
↑ 1.01.1Feng, Ji; Hennig, Richard G.; Ashcroft, N. W.; Hoffmann, Roald (2008). "Emergent reduction of electronic state dimensionality in dense ordered Li-Be alloys". Nature451 (7177): 445–8. doi:10.1038/nature06442. பப்மெட்:18216850.
↑Errea, Ion; Martinez-Canales, Miguel; Bergara, Aitor (2008). "Ab initio study of superconducting hexagonal Be2Li under pressure". Physical Review B78 (17). doi:10.1103/PhysRevB.78.172501.
↑Xu, Ying; Chen, Changbo; Wu, Baojia (2012). "Superconductivity in ordered LiBe alloy under high pressure: A first-principles study". Solid State Communications152 (2): 151. doi:10.1016/j.ssc.2011.09.032.