இலிம்பாங் பிரிவு

இலிம்பாங் பிரிவு
Limbang Division
சரவாக்
லிம்பாங் ஆறு
லிம்பாங் ஆறு
சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பிரிவு
சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பிரிவு
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுஇலிம்பாங் பிரிவு
நிர்வாக மையம்லாவாசு
உள்ளூர் நகராட்சி[1]இலிம்பாங் மாவட்ட மன்றம்
லாவாஸ்
மக்கள்தொகை
 (2000)
 • மொத்தம்81,152
மக்கள் தொகை
 • இனக்குழுக்கள்மலாய் (29%)
லுன் பாவாங் (25%)
இபான் (16%)
சீனர்கள் (13%)
பிசாயா (11%)
பிடாயூ (1%)
மெலனாவ் (1%)
மற்றவர் (1%)
வெளிநாட்டவர் (3)
ஆளுநர்அகமட் டெனி பவுசி

இலிம்பாங் பிரிவு (மலாய் மொழி: Bahagian Limbang; ஆங்கிலம்: Limbang Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஆங்கிலத்தில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள்.

மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.

பொது

[தொகு]

இலிம்பாங் பிரிவின் பரப்பளவு 7,788 சதுர கிலோமீட்டர். சரவாக் மாநிலத்தின் காப்பிட் பிரிவு; மிரி பிரிவு மற்றும் பிந்துலு பிரிவு ஆகிய பிரிவுகளுக்குப் பிறகு, இலிம்பாங் பிரிவு நான்காவது பெரிய பிரிவு ஆகும்.

இலிம்பாங் பிரிவு மாவட்டங்கள்

[தொகு]

இலிம்பாங் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:[2]

நிலவியல்

[தொகு]

இலிம்பாங் பிரிவு புரூணை நாட்டை இரண்டாகப் பிரிக்கின்றது. இலிம்பாங் பிரிவின் மேற்கில் மேற்கு புரூணை; மற்றும் இலிம்பாங் மற்றும் லாவாசு மாவட்டங்களுக்கு நடுவில் தெம்புராங் மாவட்டம் உள்ளது.

அதே நேரத்தில் இலிம்பாங் பிரிவின் லாவாசு மாவட்டமும்; தெம்புராங் மாவட்டமும்; மலேசியாவின் மற்றொரு மாநிலமான சபா மாநிலத்திற்கு இடையே அமைந்து உள்ளன.

இந்தப் புவியியல் சூழ்நிலையினால், சாலை வழியாக லிம்பாங் பிரிவுக்குள் நுழைந்தாலும் அல்லது வெளியேறினாலும் குடியேற்றச் சோதனைகள் நடைபெறுகின்றன.

காட்சியகம்

[தொகு]

இலிம்பாங் பிரிவின் குடிநுழைவு, சுங்கத்துறை முத்திரைகளின் படங்கள்

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Laman Web Rasmi Majlis Daerah Limbang". limbangdc.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
  2. "Portal Rasmi Pentadbiran Bahagian Limbang". limbang.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Limbang
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்

[தொகு]