இலேபியோ பாட்டெயில்

இலேபியோ பாட்டெயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்ரினிடே
பேரினம்:
இலேபியோ
இனம்:
இ. பாட்டெயில்
இருசொற் பெயரீடு
இலேபியோ பாட்டெயில்

இலேபியோ பாட்டெயில் (Labeo potail) என்பது இலேபியோ பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இச்சிற்றின மீன்கள் இந்தியாவின் மாநிலங்களான கர்நாடக, கேரள மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dahanukar, N. (2011). "Labeo potail". The IUCN Red List of Threatened Species (IUCN) 2011: e.T169627A6657573. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T169627A6657573.en. http://www.iucnredlist.org/details/169627/0. பார்த்த நாள்: 12 December 2017.