இளங்கலை கலை மற்றும் அறிவியல்

இளங்கலை கலை மற்றும் அறிவியல் (Bachelor of Arts and Science ( பிஏஎஸ்சி ), சில சமயங்களில் இளங்கலை அறிவியல் மற்றும் கலை ( பிஎஸ்சிஏ ), [1] என்பது அமெரிக்கா,ஐக்கிய இராச்சியம், [2] நியூசிலாந்து, [3] ஆத்திரேலியா, மற்றும் பிரான்சு, கனடா, [4] உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளநிலைப் பட்டமாகும். இவ்வகையான படிப்புகள் நிறுவனத்தைப் பொறுத்து மூன்று முதல் நான்கு ஆண்டுகள் கால அளவைக் கொண்டுள்ளன.

தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், ஆங்கிலத்தினைப் பயிற்று மொழியாகக் கொண்ட பல்கலைக்கழகங்கள் இரட்டைப் பட்டத்தினை வழங்குவதில்லை. [5] [6] இருப்பினும், பிரெஞ்சு மொழியினை பயிற்று மொழியாகக் கொண்ட பல்கலைக்கழகமான சயின்சஸ் போ, இரட்டை இளங்கலை பட்டத்தை வழங்குகிறது. [7]

சான்றுகள்

[தொகு]
  1. Introducing the New Bachelor of Science and Arts (BSA) in the College of Natural Sciences பரணிடப்பட்டது 2022-05-20 at the வந்தவழி இயந்திரம் - website of University of Texas at Austin
  2. "Arts and Sciences (BASc) programmes". UCL. Retrieved 21 September 2020.
  3. "Bachelor of Arts and Science (BASc)". University of Otago. Retrieved 21 September 2020.
  4. "Our Program". Quest University. Retrieved 21 September 2020.
  5. UC Davis Registrar "A student who completes all requirements for approved multiple majors in which one major normally leads to a Bachelor of Arts degree and another normally leads to a Bachelor of Science degree, will receive a Bachelor of Arts and Science degree."
  6. "Stanford University Registrar". Archived from the original on 2011-05-07. Retrieved 2011-01-31.
  7. "Bachelor of Arts and Sciences (BASC) - An interdisciplinary Dual Degree in Liberal Arts and Sciences". Sciences Po. Retrieved 21 October 2021.