![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | சாஸ்திரி பவன், புது தில்லி |
ஆண்டு நிதி | ரூபாய் 2826.92 கோடி (2020–21)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமைகள் |
|
கீழ் அமைப்புகள் |
|
வலைத்தளம் | yas |
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் மூத்த அமைச்சர் அனுராக் தாக்கூர்[3] மற்றும் இணை அமைச்சர் நிசித் பிரமாணிக் ஆவார்.[4][5]
இந்த அமைச்சகம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் அருச்சுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது வழங்குகிறது. [6][7]மேலும் இந்த அமைச்சகத்தின் கீழ் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவ கேந்திரா சங்கதன் மற்றும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது.
இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகள்.