இஷ்டம் | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரேம் நிஸார் |
தயாரிப்பு |
|
இசை | தமன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜோசப் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இஷ்டம் (ⓘ) 2012 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். விமல் நடிக்கும் இப்படத்தை பிரேம் நிஸார் இயக்கியுள்ளார். நடிகர் சந்தானம் நகைச்சுவையாக நடித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரியும் இருவர் தங்கள் மனம் ஒத்து (இஷ்டப்பட்டு) திருமணம் செய்கின்றனர். பின்னர், கருத்து வேறுபாட்டினால் பிரிந்து, மீண்டும் இணைவதே கதை.