இஸ்மாயில் ஹுசைன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுக்மேனா, டிஸ்ட்ரட். பார்பெட்டா, அசாம் | 1 ஏப்ரல் 1950
இறப்பு | 24 ஏப்ரல் 2015 | (வயது 65)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | திருமதி. செலினா பேகம் |
சமயம் | இசுலாம் |
இஸ்மாயில் ஹுசைன் (1 ஏப்ரல் 1950 - ஏப்ரல் 24, 2015) என்பவா் இந்தியாவை சோ்ந்த அரசியல்வாதி ஆவாா். இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சாா்பாக பார்பெட்டா மக்களவை தொகுதியிலிருந்து இந்திய பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: More than one of |author=
and |last=
specified (help)