ஈ | |
---|---|
இயக்கம் | S.P. ஜனநாதன் |
தயாரிப்பு | R.B. சௌத்திரி |
கதை | S.P.ஜனநாதன் |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | ஜீவா நயந்தாரா கருணாஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஈ 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத் திரைப்படத்தை S.P. ஜனநாதன் இயக்கியுள்ளார். முக்கிய காதாபாத்திரங்களாக ஜீவா, நயந்தாரா, கருணாஸ், பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2][3]
நடிகர் | பாத்திரம் |
---|---|
ஜீவா | ஈஸ்வரன் |
நயந்தாரா | யோதி |
பசுபதி | நெல்லை மணி |
அசிஸ் வித்தியார்த்தி | டாக்டர்.ராமகிருஷ்ணன் |
கருணாஸ் | டோனி |
இத் திரைபடத்திற்கு சிறீகாந் தேவா இசையமைத்துள்ளார்: