பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் எக்சனோயேட்டு | |
வேறு பெயர்கள்
எத்தில் கேப்ரோயேட்டு
கேப்ரோயிக் அமில எத்தில் எசுத்தர் | |
இனங்காட்டிகள் | |
123-66-0 | |
ChemSpider | 29005 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31265 |
| |
பண்புகள் | |
C8H16O2 | |
வாய்ப்பாட்டு எடை | 144.21 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] |
மணம் | பழம்[1] |
அடர்த்தி | 0.87 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | −67 °C (−89 °F; 206 K)[1] |
கொதிநிலை | 168 °C (334 °F; 441 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
எத்தில் எக்சனோயேட்டு (Ethyl hexanoate) என்பது C8H16O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தை எக்சனாயிக் அமிலத்தையும் எத்தனாலையும் கலந்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்க முடியும். அன்னாசிப்பழத்தின் இனிய சுவைமணத்தை எத்தில்யெக்சனோயேட்டு பெற்றுள்ளது [2].