இனங்காட்டிகள் | |
---|---|
814-93-7 | |
ChemSpider | 55161 |
EC number | 212-413-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 197481 |
| |
UN number | 2291 |
பண்புகள் | |
PbC2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 295.219 |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 5.28 கி/செ.மீ3 |
உருகுநிலை | 327.4 °C (621.3 °F; 600.5 K) |
கொதிநிலை | 1,740 °C (3,160 °F; 2,010 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈயம்(II) ஆக்சலேட்டு (Lead(II) oxalate) என்பது PbC2O4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் வெண் திண்மமாக இயற்கையில் ஈயம்(II) ஆக்சலேட்டு தோன்றுகிறது [1].
வர்த்தக முறையிலும் ஈயம்(II) ஆக்சலேட்டு கிடைக்கிறது. ஈயம்(II) நைட்ரேட்டும் சோடியம் ஆக்சலேட்டு இரண்டும் தலைகீழாக்க வினையின் மூலமாக சேர்ந்து ஈயம்(II) ஆக்சலேட்டு உருவாக்கப்படுகிறது :[2]
ஈயம்(II) ஆக்சலேட்டு தண்ணீரில் சிறிதளவு கரைகிறது. அதிகமான அளவு ஆக்சலேட்டு எதிர்மின் அயனிகள் சேர்க்கப்பட்டால் கரைதிறன் உயர்கிறது. ஏனெனில் Pb(C2O4)22−அணைவு அயனி உருவாவதே காரணமாகும் [3].