ஈரநிலம் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | சிற்பி |
நடிப்பு | மனோஜ் பாரதிராஜா நந்திதா ஜெனிபர் சுஹாசினி வடிவேலு இளவரசு |
ஒளிப்பதிவு | சி. தனபால் |
கலையகம் | மனோஜ் கிரியேசன்சு |
வெளியீடு | 8 ஆகஸ்டு 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஈரநிலம் என்பது 2003 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மனோஜ், நந்திதா ஜெனிபர், சுஹாசினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[1][2] பாரதிராஜா, தனது மகன் மனோசை இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)