ஈரான் கட்டுவிரியன்
|
உயிரியல் வகைப்பாடு
|
உலகம்:
|
|
திணை:
|
|
பிரிவு:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
|
குடும்பம்:
|
எலாப்பிடே
|
பேரினம்:
|
பங்காரசு
|
இனம்:
|
ப. பெர்சிகசு
|
இருசொற் பெயரீடு
|
பங்காரசு பெர்சிகசு அப்தீன் மற்றும் பலர், 2014[1]
|
பங்காரசு பெர்சிகசு (Bungarus persicus) என்பது எலாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[2] இது ஈரானில் மட்டுமே காணப்படுகிறது.[2] ஈரானில் உள்ள வகை வட்டாரத்தின் பெயரால் பெயரிடப்பட்டது. ஈரான் முன்பு பெர்சியா என்று அழைக்கப்பட்டது.
ப. பெர்சிகசு தட்டையான சமவெளிகள் மற்றும் பருவகால நதிகளின் படுக்கைகள் சிதறிய தாவரங்கள் காணப்படும் புதர்கள் மற்றும் சில மரங்களில் காணப்படுகின்றது.[3][4]
- ↑ Abtin, Elham; Göran Nilson, Asghar Mobaraki, Ashraf Ali Hosseini, Mousa Dehgannejhad 2014. A New Species of Krait, Bungarus (Reptilia, Elapidae, Bungarinae) and the First Record of that Genus in Iran. Russ. J. Herpetol. 21 (4): 243-250
- ↑ 2.0 2.1 "Bungarus persicus". The Reptile Database. Retrieved 10 December 2021.
- ↑ Rajabizadeh, M. 2018. Snakes of Iran. [in Farsi] Tehran: Iranshenasi, 496 pp. [2017 ?]
- ↑ Aksornneam A, Rujirawan A, Yodthong S, Sung Y-H, Aowphol A 2024. A new species of krait of the genus Bungarus (Squamata, Elapidae) from Ratchaburi Province, western Thailand. Zoosystematics and Evolution 100(1): 141-154