ஈரெத்தில்பாதரசம்

ஈரெத்தில்பாதரசம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈரெத்தில்பாதரசம், டையெத்தில்மெர்க்குரி
இனங்காட்டிகள்
627-44-1 Y
ChemSpider 11814 N
EC number 211-000-7
InChI
  • InChI=1S/2C2H5.Hg/c2*1-2;/h2*1H2,2H3; N
    Key: SPIUPAOJDZNUJH-UHFFFAOYSA-N N
  • InChI=1/2C2H5.Hg/c2*1-2;/h2*1H2,2H3;/rC4H10Hg/c1-3-5-4-2/h3-4H2,1-2H3
    Key: SPIUPAOJDZNUJH-KFYQOLPSAK
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C007378
பப்கெம் 12318
  • CC[Hg]CC
UNII 323TG9BTE8 N
பண்புகள்
C
4
H
10
Hg

(C
2
H
5
)
2
Hg
வாய்ப்பாட்டு எடை 258.71 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் இனிப்பு
அடர்த்தி 2.446 கி/மி.லி
உருகுநிலை −45 °C (−49 °F; 228 K)
கொதிநிலை 156 முதல் 157 °C (313 முதல் 315 °F; 429 முதல் 430 K)
கரையாது
கரைதிறன் ஈதர்கள்,நீரகக் கரிமங்கள், டெட்ரா ஐதரோபியூரான்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும், அதிக நச்சு
GHS signal word அபாயம்
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320
தீப்பற்றும் வெப்பநிலை N/A
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஈரெத்தில்பாதரசம் (Diethylmercury) என்பது C4H10Hg என்ற மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இது எளிதில் தீப்பற்றிக் கொள்ளும். வலிமையான நரம்பைப் பாதிக்கும் நச்சுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த கரிம பாதரசச் சேர்மம் சற்று இனிமையான மணம் கொண்டதாக விவரிக்கப்படுகிறது இருப்பினும் இதை கவனிக்கும் அளவுக்கு அதிகமாக புகையை உள்ளிழுப்பது ஆபத்தானதாகும்.[1] ஈரெத்தில்பாதரசம் இரசாயனம் இரத்த-மூளை தடையை கடந்து, நிரந்தர மூளை பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், இது இருமெத்தில்பாதரசத்தை விட குறைவான நச்சுத்தன்மை கொண்டது.

தயாரிப்பு

[தொகு]

எத்தில்மக்னீசியம் புரோமைடுடன் பாதரசம்(II) குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து ஈரெத்தில்பாதரசம் தயாரிக்கப்படுகிறது.[2]

2 C2H5MgBr + HgCl2 → Hg(C2H5)2 + MgBr2 + MgCl2

இதைத் தவிர வேறு தயாரிப்பு முறைகளும் உள்ளன.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Diethyl Mercury | 627-44-1". Archived from the original on 2018-10-27. பார்க்கப்பட்ட நாள் 2009-01-28.
  2. Brauer, Georg (1975). Handbuch der präparativen anorganischen Chemie Bd. 2. Baudler, Marianne (3rd ed.). Stuttgart. p. 1063. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-87813-3. இணையக் கணினி நூலக மைய எண் 310719490.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. Kolbe, Hermann (1860). Ausführliches Lehrbuch der organischen Chemie, Volume 2. p. 964.