சதுர அடிக்கண்டம். இந்த அடிக்கண்டத்தின் கனவளவானது, அதன் உயரம் மற்றும் எதிரெதிர் சதுர அடிப்பக்கங்களின் பரப்பளவுகளின் ஈரோனின் சராசரியின் பெருக்குத்தொகை.
திண்ம வடிவவியலில் ஒரு கூம்பு அல்லது பட்டைக்கூம்பின்அடிக்கண்டத்தின்கனவளவைக் கணக்கிடுவதற்குப் பயன்படுகிறது.
அடிக்கண்டத்தின் கனவளவானது, அதன் உயரம் மற்றும் எதிரெதிர் இணை அடிப்பக்கங்களின் பரப்பளவுகளின் ஈரோனின் சராசரியின் பெருக்குத்தொகையாகும்.