உக்கும்தேவ் நாராயண் யாதவ் Hukumdev Narayan Yadav | |
---|---|
சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதுபெறும் யாதவ், 2018 | |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்கவை | |
முன்னையவர் | சக்கீல் அகமது, இந்திய தேசிய காங்கிரசு |
பின்னவர் | அசோக் குமார் யாதவ் |
தொகுதி | மதுபனீ நாடாளுமன்ற தொகுதி |
பதவியில் 1999–2004 | |
பதவியில் 2009–2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 நவம்பர் 1939 பிஜுலி, தர்பங்கா |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுதேசு யாதவ்[1] |
பிள்ளைகள் | 3 (அசோக் குமார் யாதவ்) |
வாழிடம்(s) | பிஜீலி, தர்பங்கா, புது தில்லி |
முன்னாள் கல்லூரி | சந்திரதாரி மிதிலா கல்லூரி |
வேலை | அரசியல்வாதி, விவசாயி |
விருதுகள் | பத்ம பூசண் |
உக்கும்தேவ் நாராயண் யாதவ் (Hukumdev Narayan Yadav) (பிறப்பு 17 நவம்பர் 1939) பீகாரைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்தார். இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றவர். இவர் பீகார் மதுபனீ தொகுதியில் 1977, 1999, 2009 மற்றும் 2014ல் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் 1960களில் சோசலிசக் கட்சியுடனும், ஜனதா தளத்தின் பல்வேறு பொறுப்புகளிலும், 1980களில் அதன் பங்கேற்ற இவர், பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[1][2] யாதவ் நாடாளுமன்றத்தில் வீரமாகப் பேசும் உரைகளுக்குப் பெயர் பெற்றவர்.[3][4][5] ஆகத்து 2018ல், 2014-2017 காலத்திற்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதினைப் பெற்றார்.
பட்டப்படிப்பினை முடித்த யாதவின் தொழில் விவசாயம் ஆகும். அரசியல் பிரமுகரான இவர் சமூக சேவகராக இந்திரநாத் ஜாவுடன் இணைந்து, மதுபனியில் சுறுசுறுப்பாகச் சேவையாற்றினார். இந்திரநாத் ஜாவின் மரணத்திற்குப் பிறகு, அனைத்துப் பொறுப்பையும் இவரே ஏற்றுக்கொண்டார்.[1]
# | முதல் | வரை | பதவி |
---|---|---|---|
01 | 1960 | 1968 | கிராம பிரதான், பிஜீலீ ஊராட்சி (இரண்டு முறை) |
02 | 1965 | 1967 | தலைவர், பிரகாந் ஊராட்சி சமீதி, |
03 | 1967 | 1967 | பீகார் சட்டமன்ற உறுப்பினர் |
04 | 1967 | 1967 | உறுப்பினர், பொது கணக்கு குழு, விதி மற்றும் மணு குழு |
05 | 1967 | 1967 | தலைமை கொறடா, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), பீகார் சட்டமன்றம் |
06 | 1969 | 1969 | பீகார் சட்டமன்ற உறுப்பினர் |
07 | 1969 | 1969 | உறுப்பினர், பொது கணக்கு குழு, விதிகள், மணு குழு |
08 | 1969 | 1969 | தலைமை கொறடா, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), பீகார் சட்டமன்றம் |
09 | 1972 | 1972 | பீகார் சட்டமன்ற உறுப்பினர் |
10 | 1972 | 1972 | உறுப்பினர், பொது கணக்கு குழு, விதிகள், மணு குழு |
11 | 1972 | 1972 | தலைமை கொறடா, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), பீகார் சட்டமன்றம் |
12 | 1971 | 1971 | ஜில்லா பரிசத் தலைவர் (மாவட்ட குழு) |
13 | 1972 | 1972 | தலைவரி, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), தர்பாங்கா |
14 | 1974 | 1977 | பொதுச்செயலர், பாரதியா லோக்தள், பீகார் |
15 | 1977 | 1979 | 6வது மக்களவை உறிப்பினர், மதுபனீ மக்களவைத் தொகுதி |
16 | 1977 | 1979 | பொதுச்செயளர், ஜனதா கட்சி, பீகார் |
17 | 1977 | 1979 | செயலர், நாடாளுமன்ற குழு, பீகார் |
18 | 1980 | 1980 | நாடாளுமன்ற மாநிலங்கவை உறுப்பினர் |
19 | 1980 | 1986 | தலைமை கொறடா, மாநிலங்கவை, லோக் தள் |
20 | 1980 | 1986 | குடியரசுத் தலைவர் தேர்தல் குழு, லோக் தள், மேலவை, பீகார் |
21 | 1982 | 1984 | துணைத் தலைவர், மாநிலங்கவை |
22 | 1983 | 1983 | தேசிய பொதுச் செயலாளர், ஜனதா கட்சி |
23 | 1983 | 1984 | உறுப்பினர், பட்டியல் இனத்தவர் குழு |
24 | 1985 | 1986 | உறுப்பினர், அலுவல் மொழிக் குழு |
25 | 1985 | 1988 | தலைவர், ஜனதா கட்சி, பீகார் |
26 | 1989 | - | மீண்டும் 9வது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு (சீதாமஃடீ மக்களவைத் தொகுதி) |
27 | 1989 | 1990 | உறுப்பினர், வணிக ஆலோசனைக் குழு |
28 | 1990 | 1990 | உறுப்பினர், பொதுத்து துறை நிர்வாகம், கலந்தாய்வு குழு, நிதி அமைச்சகம் |
29 | 1990 | 1990 | துணைத் தலைவர், ஜனதா தளம், மாநிலங்கவை |
30 | 1990 | 1991 | கைத்தறி மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறை கேபினட் அமைச்சர் |
31 | 1999 | - | 13வது மக்களவைக்கு 3வது முறையாக மதுபனீயிலிருந்து தேர்வு |
32 | 1999 | 2000 | விவசாயத் துறை அமைச்சர் |
33 | 2000 | 2000 | சாலை போக்குவரத்து துறை அமைச்சர் |
34 | 2000 | 2001 | கப்பல் போக்குவரத்து அமைச்சர் |
35 | 2001 | - | விவசாயத் துறை அமைச்சர் |
36 | 2009 | 2014 | 15வது மக்களவைக்கு 4வது முறையாக மதுபனீயிலிருந்து தேர்வு |
37 | 2009 | 2014 | விவசாயக்குழு உறுப்பினர் |
38 | 2009 | 2014 | உறுப்பினர், அரசு உறுதிக்குழு |
39 | 2009 | 2014 | அலுவல் மொழிக்குழு உறுப்பினர் |
40 | 2009 | 2014 | நகர்புற மேம்பாட்டு குழு உறுப்பினர் |
41 | 2014 | 2019 | 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர மகன் மதுபனீ தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் |