உக்வாட்டி ஜெயசுந்தரா என்பவர் ஒரு இலங்கை வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை செனட்டில் உறுப்பினராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.[1][2]