உடுப்பி எனும் தென்னிந்தியாவின் கருநாடக மாநிலத்தின் உள்ள ஓர் ஊரின் உணவுவகைளை நினைவு கூரும் வகையில் பெயரிடப்பட்டதே உடுப்பி சமையற்கலை ஆகும்.[1][2][3]
- சாறு (அ) இரசம்
- குல்லியப்பா (குழிப்பனையாரம்)[4]
- கொடேலு (அ) சாம்பார்
- மெனஸ்காய் (சாம்பார் வகை)
- ஹூலி (சாம்பார் வகை - தேங்காய்த் துருவலுடன்)
- தம்புலி (அ) நீர்த்த காய்கறித்துவையல் (பொதுவாக இலையுடன் கூடிய காய்கறிகள்)
- காரச் சோறு
- அடே (அ) உஹ்-டே (உருண்டை)
- டல்லூ (அ) அஜெந்தா (அ) அஜடினா (காய்ந்த கறி)
- அலெ பஜ்ஜி
- பக்ஷ்யா (இனிப்பு வகை / ஈற்றுணா)
- கொசம்பரி (பதனிட்ட அவரை)
- பஜ்ஜி
- கயத்னொ (அ) காயாதினா (வற்றல்)
- பரமன்னா (கீர்)
- பாயசா
- ரசாயனா (சாறு (அ) பாகு (அ) பதநீர்)