உடைப் பரிமாற்று

உடைக் கைமாற்று என்பது ஒருவர் உடையை இன்னொருவர் பெற்றுப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. மூத்த உறவினர்களின் உடைகளை இளையோர் அணிவது ஒரு வகை உடைக் கைமாற்று ஆகும். மேற்குநாடுகளில் ஒருவர் தமக்கு விருப்பமில்லாத ஆனால் நல்ல நிலையில் உள்ள உடைகளை கைமாற்று இடத்துக்கு எடுத்துச் சென்று இன்னொருடன் கைமாற்றுச் செய்யலாம். இதனால் இருவரும் பயன்பெறுகிறார்கள், பணம் சேமிப்பாகிறது, சூழலுக்கு கழிவு செல்வது தவிர்க்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "How Clothing Swaps Could Help Save the World". One Green Planet. March 24, 2014.
  2. Lewis, Tania; Potter, Emily (2013-01-11). Ethical Consumption: A Critical Introduction (in ஆங்கிலம்). Routledge. p. 180. ISBN 978-1-135-28239-4.
  3. Matthews, Delisia; Hodges, Nancy Nelson (September 2016). "Clothing Swaps: An Exploration of Consumer Clothing Exchange Behaviors". Family and Consumer Sciences Research Journal 45 (1): 91–103. doi:10.1111/fcsr.12182. பன்னாட்டுத் தர தொடர் எண்:1077-727X. https://onlinelibrary.wiley.com/doi/pdf/10.1111/fcsr.12182.