உதயன் | |
---|---|
இயக்கம் | சாப்லின் |
தயாரிப்பு | பிரபாகரன் |
இசை | மணிகாந்த் |
நடிப்பு | அருள்நிதி பிரணிதா சுபாஷ் சந்தானம் |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | கிசோர் (படத்தொகுப்பாளர்) |
கலையகம் | முத்தமிழ் பதிப்பகம் |
வெளியீடு | 29 சூலை 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உதயன் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் அருள்நிதி, பிரணிதா சுபாஷ் சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 29 ஜூன் 2011 இல் இப்படம் திரையரங்கு வந்தது.[1][2][3]