உதயம் என்.எச்4 (Udhayam NH4) | |
---|---|
![]() | |
இயக்கம் | மணிமாறன் |
தயாரிப்பு | தயாநிதி அழகிரி வெற்றிமாறன் |
கதை | வெற்றிமாறன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | கிஷோர் |
கலையகம் | மீக என்டேர்டைமன்ட், கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி |
வெளியீடு | ஏப்ரல் 19, 2013[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹39.70 கோடி (ஐஅ$4.6 மில்லியன்)[2] |
உதயம் என்.எச்4 (Udhayam NH4) சித்தார்த் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் மணிமாறன்.[3] இப் படத்திற்கான கதையினை எழுதியுள்ளார் வெற்றிமாறன்.[4] படத்தின் இசை ஜி.வி. பிரகாஷ் குமார். இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[5]
{{cite web}}
: Cite has empty unknown parameter: |1=
(help)
![]() |
இது தமிழ்த் திரைப்படம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |