உதிரிப்பூக்கள் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜெ. மகேந்திரன் |
தயாரிப்பு | ராதா கிருஷ்ணன் டிம்பிள் கிரியேஷன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்பாபு அஷ்வினி சுந்தர் விஜயன் |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
வெளியீடு | அக்டோபர் 19,1979 |
ஓட்டம் | 143 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உதிரிப்பூக்கள் (Uthiripookkal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜெ. மகேந்திரன் இயக்கத்தில் [2][3][4] வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, அஷ்வினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.