உத்தரப் பிரதேச அரசு
उत्तर प्रदेश सरकार | |
---|---|
மாநில அரசு | |
![]() | |
நாடு | ![]() |
உயர் நீதிமன்றம் | அலகாபாத் உயர்நீதிமன்றம் |
உத்திரப் பிரதேசம் | 14 நவம்பர் 18342 |
தலைநகர் | லக்னோ |
அரசு | |
• ஆளுநர் | ஆனந்திபென் படேல் |
• முதலமைச்சர் | யோகி ஆதித்யநாத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,43,286 km2 (93,933 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5th |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 19,39,77,000 |
• தரவரிசை | 1st |
• அடர்த்தி | 792/km2 (2,050/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சி மொழிகள் | இந்தி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-UP |
வாகனப் பதிவு | UP XX XXXX |
மாவட்டங்கள் | 701 |
பெரிய நகரம் | கான்பூர் |
ஆண்/பெண் விகிதம் | 111.4 ♂/♀ |
HDI | ![]() 0.490 |
HDI Rank | 25th |
HDI Year | 2005 |
HDI Category | low |
வானிலை | Cfa (Köppen) |
சராசரி ஆண்டு வெப்பநிலை | 31 °C (88 °F) |
சராசரி கோடை வெப்பநிலை | 46 °C (115 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 6 °C (43 °F) |
இணையதளம் | www |
1 The decision to possibly create additional districts is pending. 2,[2][3][4]
- 9 November 2000 : Uttaranchal, now known as உத்தராகண்டம், state created from part of Uttar Pradesh. |
உத்தரப் பிரதேச அரசு என்பது உத்தரப் பிரதேசத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டவாக்கத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.
இந்த மாநில சட்டவாக்கத் துறை ஈரவை முறைமை கொண்டது. அவை: உத்தரப் பிரதேச சட்டமன்றம், உத்தரப் பிரதேச சட்ட மேலவை
இது இந்த மாநில சட்டவாக்கத் துறையின் கீழவை ஆகும். இதில் 403 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒருவரை ஆளுநர் நியமிப்பார். ஏனையோர் ஒவ்வொரு தொகுதிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினர் ஆவர். இவர்களுக்கு பதவிக்காலம் ஐந்தாண்டுகள் வரை இருக்கும்.
சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வரும், அவருடன் இணையும் ஏனைய அமைச்சர்களும் செயலாக்க அதிகாரங்களைப் பெறுவர். ஒவ்வொருவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட துறையை மேற்பார்வையிட்டு செயலாக்க ஆணைகளை பிறப்பிப்பர்.
இந்த மாநில நீதித் துறையின் உயர் அமைப்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் இருக்கிறது. இது அலகாபாத்தில் உள்ளது. இதன் கிளை இலக்னோவில் உள்ளது.