உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
---|---|
18வது உத்தரப் பிரதேசப் பேரவை | |
வகை | |
வகை | |
வரலாறு | |
முன்பு | ஐக்கிய மாகாணங்கள் சட்ட மேலவை |
தலைமை | |
ஆனந்திபென் படேல் 29 சூலை 2019 முதல் | |
சட்டப்பேரவைத் தலைவர் | |
துணை சட்டப்பேரவைத் தலைவர் | காலியிடம் மார்ச் 2017 முதல் |
சபைத் தலைவர் முதலமைச்சர் | |
துணை சபைத் தலைவர் துணை முதலமைச்சர் | |
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பிரதீப் குமார் துபே, PCS J (Retd.) 30 மார்ச் 2021 முதல் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 403 |
![]() | |
அரசியல் குழுக்கள் | அரசு (283) தே. ஜ. கூ. (283)
எதிர்க்கட்சி (107)
மற்றவர்கள் (03)
|
தேர்தல்கள் | |
பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட் | |
அண்மைய தேர்தல் | 10 பிப்ரவரி 2022 – 7 மார்ச் 2022 |
அடுத்த தேர்தல் | 2027 |
கூடும் இடம் | |
![]() | |
சட்டப் பேரவை அறை, சட்டமன்ற கட்டிடம், சட்டப் பேரவை பாதை, இலக்னோ - 226 001 | |
வலைத்தளம் | |
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை |
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, உத்தரப் பிரதேசத்தில் சட்டம் இயற்றும் இரு அமைப்புகளில் ஒன்று. இதை உத்தரப் பிரதேச விதான் சபா (இந்தி: उत्तर प्रदेश विधान सभा) என்று அழைக்கின்றனர். சட்டப் பேரவையை கீழ்சபை என அழைக்கின்றனர். (மற்றொரு அமைப்பை உத்தரப் பிரதேச சட்ட மேலவை என்று அழைக்கின்றனர்.) சட்டப்பேரவையில் மொத்தமாக 403 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவர். 403 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவார். மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்தல் நடத்தப் பெறும். முன்பு ஆங்கிலோ இந்தியர் ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுவார்.[2]
சனவரி 2020 இல், 104வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019 மூலம் இந்தியாவின் நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இரத்து செய்யப்பட்டன.
மொத்தம் 403 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.