உப்பு வேட்பு ஆசுட்டிராலிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | H. australis
|
இருசொற் பெயரீடு | |
Halophila australis Doty & B.C.Stone | |
வேறு பெயர்கள் | |
Halophila ovalis subsp. australis (Doty & B.C.Stone) Hartog |
காலோபிலா ஆசுட்டிராலிசு, துடுப்புக் கடற்புல், தெற்கு ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட கைதிரோகரிடேசியே குடும்பத்தில் உள்ள உப்பு வேட்புக் கடல் புல் வகையாகும்.[2] அமைதியான நீரை விரும்புவதால், இது மண், மணல் அடி படிவுக்கூறுகளில் குறைந்த அலை ஓதப் பகுதியில் இருந்து 23மீ(75 அடி) ஆழம் வரை காணப்படுகிறது. .[3]