துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகைத் துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | - | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 4 2006 |
உமாயூன் பர்ஹத் அல்லது ஹுமாயூன் பர்ஹத் (Urdu: ہمایوں فرحت English: Humayun Farhat, பிறப்பு: சனவரி 24, 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். துடுப்பாட்டத் தேர்வுப்போட்டிகளில் விளையாடிய குச்சக் காப்பாளர்களுள் எந்தவொரு இலக்கையும் வீழ்த்தத்துணைபுரியாத ஒரே குச்சக் காப்பாளர் இவர்.[1]
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் பங்கேற்ற இம்ரான் பர்ஹாத் இவருடைய தம்பி.[2]