அறிவியல் கல்வியில், உரைச் சிக்கல் (word problem)என்பது ஓர் கணிதவியல் சிக்கலாகும். இந்நிலையில் சிக்கலின் கணிசமான தகவல் இயல்பு மொழியில் இருக்கும். குறியீடுகளில் அமையாது. பெரும்பாலான உலகச் சிக்கல்கள் ஏதோ ஒருவகை எடுத்துரைப்பில் இருப்பதால், இது எடுத்துரைப்புச் சிக்கல் அல்லது கதையாடல் சிக்கல் எனவும் கூறப்படுகிறது. தொழில்நுட்ப மொழியின் பெரும்பகுதி இந்நிலையில் அமையும்.[1]
இங்கே கணிதக்குறியீடுகளுடன் ஒரு கணிதச் சிக்கல்:
மேலே குறிப்பிடப்பட்ட சிக்கல் உரைத்தொடர் வடிவத்தில் பின்வருமாறு: