உரோக்தி ஓகில்பி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்பிரினிடே
|
பேரினம்: | உரோக்தி சைக்கிசு, 1839
|
இனம்: | உ. ஓகில்பி
|
இருசொற் பெயரீடு | |
உரோக்தி ஓகில்பி சைக்கிசு, 1839 | |
வேறு பெயர்கள் | |
|
உரோக்தி ஓகில்பி (Rohtee ogilbii) என்பது தென்னிந்தியாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் காணப்படும் ஒரு மீன் சிற்றினம் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இது உரோக்தி பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும்.