உலக பார்வையற்றோர் துடுப்பாட்ட அவை (WBCC) என்பது பார்வையற்றோர் துடுப்பாட்டத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட அவை ஆகும். இந்த அவை 1996ல் புது டெல்லியில் நடந்த கூட்டத்தில் பார்வையற்றோர் துடுப்பாட்டத்தை ஊக்குவிக்கவும் நிர்வகிக்கவும் உருவாக்கப்பட்டது. ஜார்ஜ் ஆபிரகாம் இந்த அவையின் முதல் தலைவர் ஆவார்.[1]
- ஆஸ்திரேலியா
- வங்கதேசம்
- இங்கிலாந்து
- இந்தியா - (CABI)
- நேபாள்
- நியூசிலாந்து
- பாகிஸ்தான் - (PBCC)
- தென் ஆப்பிரிக்கா
- இலங்கை
- மேற்கிந்திய தீவுகள்
தற்போதைய அலுவலக ஊழியர்கள்
[தொகு]
- சையத் சுல்தான் ஷா (பாக்கித்தான்); தலைவர்
- மஹான்டேஷ் ஜி.கே (இந்தியா); முதல் துணை தலைவர்
- சுமால் ஆலன் (தென்னாப்பிரிக்கா); இரண்டாவது துணை தலைவர்
- ரேமண்ட் மாக்ஸ்லி (ஆஸ்திரேலியா); பொது செயலாளர்
- அர்மண்ட் பாம் (தென்னாப்பிரிக்கா); தொழில்நுட்ப இயக்குநர்
- பீட்டர் சக் (இங்கிலாந்து); நிதி இயக்குநர்
- ரோரி ஃபீல்டு (இங்கிலாந்து); உலகளாவிய வளர்ச்சி இயக்குநர்
- நாகேஷ் எஸ்.பி. (இந்தியா); நிதி திரட்டலுக்கான இயக்குநர்[2]
- பீட்டர் டொனோவன் (தலைவர்)
- டிம் குட்ரிட்ஜ் (துணை தலைவர்)
- ஜெஃப் ஸ்மித் (பொது செயலாளர்)
- அலிஸ்டர் சைமன்ட்சென் (வளர்ச்சி மற்றும் நிதியுதவி)
- முரளி ரங்கநாதன் (பொருளாளர்)
உலக பார்வையற்றோர் துடுப்பாட்ட அவையின் தலைவர்கள்
[தொகு]
- ஜார்ஜ் ஆபிரகாம் (நிறுவனர் மற்றும் தலைவர்) 1996 - 2004
- பீட்டர் டொனோவன் (தலைவர்) 2004 - தற்போது