உலோக் பிரியா தேவி Lok Priya Devi | |
---|---|
பிறப்பு | 1898 காட்மாண்டு, நேபாளம் |
இறப்பு | 1960 (அகவை 61–62) நேபாளம் |
தேசியம் | நேபாளி |
உறவினர்கள் | இலட்சுமி பிரசாத் தேவ்கோட்டா (சகோதரர்) |
உலோக் பிரியா தேவி (Lok Priya Devi) 1898–1960 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த ஒரு நேபாளக் கவிஞர் ஆவார்.[1] நேபாளத்தின் தலைசிறந்த இலக்கியவாதியாகக் கருதப்படும் இலட்சுமி பிரசாத் தேவகோட்டாவின் சகோதரி ஆவார்.[2][3]
உலோக் பிரியா தேவி பெரும்பாலும் தனது கவிதைகளை சாரதா இதழில் வெளியிட்டார்.[4]
ஒரு ஆர்வலராகவும் தேவி இருந்தார். பெண்கள் கல்வி பெறும் உரிமைக்காக வாதிட்டு அவர்களை ஊக்குவித்தார்.[5][6]
நேபாள நாட்டின் காட்மாண்டுவில் உள்ள தில்லி பசாரில் 1898 ஆம் ஆண்டு பிறந்த உலோக் பிரியா தேவி 1960 ஆம் ஆண்டு மறைந்தார்.[7] She died in 1960.[7]
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)