உழவூர் Uzhavoor | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோட்டயம் |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
PIN | 686634 |
வாகனப் பதிவு | KL-67 |
அண்டை நகரம் | பால |
லோக் சபா தொகுதி | கோட்டயம் |
மாநில சட்டசபைத் தொகுதி | கடுதுருத்தி |
தட்பவெப்பம் | ஜூன் - செப்டம்பர் (மழைக்காலம்) அக்டோபர் - ஜனவரி (குளிர்காலம்) பிப்பிரவரி - மே (கோடை) |
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உழவூர் கிராம பஞ்சாயத்தின் கீழ் உட்பட்ட கிராமம் இது. இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் இவ்வூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1]
அருகில் உள்ள முக்கிய நகரங்கள்
சாலைப் போக்குவரத்திற்கு பாலை என்னும் ஊர் உள்ளது. தொடருந்து நிலையங்களில் கோட்டயம், எறணாகுளம் தொடருந்து நிலையங்கள் அருகில் உள்ளன. வான்வழிப் போக்குவரத்திற்கு ஏதுவாக கொச்சி, நெடும்பாசேரி வானூர்தி நிலையங்கள் அருகிலுள்ளன.
இங்கு உழவுத் தொழில் முதன்மையானது என்பதால், உழவு, ஊர் என்னும் சொற்களைக் கொண்டு இவ்வூர் இப்பெயரை அடைந்தது.
இங்கு வாழும் மக்கள் கிறித்தவ, இந்து சமய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
தட்பவெப்ப நிலைத் தகவல், உழவூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 33 (91) |
33 (91) |
34 (93) |
34 (93) |
33 (91) |
31 (88) |
30 (86) |
30 (86) |
31 (88) |
31 (88) |
31 (88) |
32 (90) |
31.9 (89.5) |
தாழ் சராசரி °C (°F) | 23 (73) |
22 (72) |
26 (79) |
26 (79) |
26 (79) |
25 (77) |
24 (75) |
25 (77) |
25 (77) |
25 (77) |
25 (77) |
24 (75) |
24.7 (76.4) |
பொழிவு mm (inches) | 23 (0.91) |
40 (1.57) |
61 (2.4) |
156 (6.14) |
321 (12.64) |
637 (25.08) |
597 (23.5) |
398 (15.67) |
293 (11.54) |
327 (12.87) |
211 (8.31) |
53 (2.09) |
3,117 (122.72) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) | 1 | 3 | 4 | 8 | 11 | 22 | 21 | 18 | 14 | 13 | 9 | 4 | 128 |
[சான்று தேவை] |
அண்டைக் கிராமங்கள்[தொகு]மேற்கோள்கள்[தொகு]
இணைப்புகள்[தொகு]
|