ஊசிப்பாலை

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Oxystelma|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஊசிப்பாலை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Oxystelma
இனம்:
இருசொற் பெயரீடு
Oxystelma esculentum
(L. f.) Sm.
வேறு பெயர்கள் [1]
  • Oxystelma wallichii Wight
  • Periploca esculenta L. f.
  • Sarcostemma esculentum (L. f.) R.W. Holm

ஊசிப்பாலை (Oxystelma esculentum) என்பது சீனா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பூக்கும் தாவர வகையாகும்.[2] இந்த தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[2] மேலும் பழங்கள் உண்ணப்படுகிறன்றன.[3]

ஊசிப்பாலை உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் கீரை வகையைச்சேர்ந்த மூலிகை தாவரம் ஆகும். ஆக்ஸிஸ்டெல்மா செக்கோமோன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்கலபிடேசியே குடும்பத்தை சேர்ந்த ஊசிப்பாலை, நெற்பயிர்கள் ஊடே களைச்செடியாக வளர்ந்து காணப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Plant List: A Working List of All Plant Species, பார்க்கப்பட்ட நாள் 12 March 2016
  2. 2.0 2.1 Bingtao Li; Michael G. Gilbert & W. Douglas Stevens, "Oxystelma esculentum (Linnaeus f.) Smith in Rees, Cycl. 25: (not numbered). 1813", Flora of China online, vol. 16
  3. S.I. Ali, "Oxystelma esculentum (Linn. f.) R. Brown in Mem. Wern. Soc. 1:40. 1810. Hook. f., Fl. Brit. Ind. 4:17. 1883; Cooke, l.c., Huber l.c.", Flora of Pakistan online