![]() | J. Nutr. doesn't exist. |
![]() | J Nutr doesn't exist. |
துறை | ஊட்டச்சத்து |
---|---|
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர் | தெராசா டேவிசு |
Publication details | |
வரலாறு | 1928–முதல் |
பதிப்பகம் | அமெரிக்க ஊட்டச்சத்து சங்கம் (ஐக்கிய நாடுகள்) |
வெளியீட்டு இடைவெளி | மாதந்தோறும் |
திறந்த அணுக்கம் | தாமதப்படுத்தப்பட்ட, 1 ஆண்டிற்கு பின்னர் |
4.2[1] (2022website=http://jn.nutrition.org) | |
Standard abbreviations | |
ISO 4 | J. Nutr. |
Indexing | |
CODEN | JONUAI |
ISSN | 0022-3166 1541-6100 |
LCCN | 33014482 |
OCLC no. | 637445723 |
Links | |
ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் (Journal of Nutrition)(ஊட்டச்சத்து ஆய்விதழ்) என்பது அமெரிக்க ஊட்டச்சத்து சங்கத்தினால் வெளியிடப்பட்ட சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழாகும்.[1] 1928-ல் இந்த ஆய்விதழ் நிறுவப்பட்டது. இந்த ஆய்விதழ் மனிதர்கள், விலங்குகள், உயிரணு மற்றும் மூலக்கூறு ஊட்டச்சத்து பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடுகிறது. ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்களின் சுயசரிதைகள் மற்றும் மதிப்பீடுகள், துறையில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றிய வர்ணனைகளையும் இந்த ஆய்விதழ் வெளியிடுகிறது.[2][3] 2020-ல், இதன் தலைமை ஆசிரியர் தெரசா ஏ. டேவிசு ஆவார். ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் 2022-ல் 4.2 தாக்கக் காரணியினைக் கொண்டிருந்தது.[1]