ஊதா முள்ளி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. cristata
|
இருசொற் பெயரீடு | |
Barleria cristata L |
ஊதா முள்ளி, டிசம்பர் பூ, கோல்மிதி[1] (தாவர வகைப்பாட்டியல் : Barleria cristata[2]), (ஆங்கில பெயர் : Philippine violet) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் இனம் ஆகும். இதன் குடும்பப்பெயர் முண்மூலிகைக் குடும்பம் என்பதாகும். இவை தெற்கு சீனா , இந்தியா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் வீடுகளில் அலங்கார செடியாக வளர்க்கப்படுகிறது, மேலும் ஹவாய் தீவுகளிலும் இவை காணப்படுகிறது.[3]