வகை | பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2005 |
அமைவிடம் | |
இணையதளம் | http://www.uwu.ac.lk |
ஊவா வெல்லச பல்கலைக்கழகம் (Uva Wellassa University) இலங்கையில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. இது இலங்கையின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்துள்ளதும் மிதமான காலநிலையைக் கொண்டதுமான ஊவா மாகாணத் தலைநகர் பதுளைக்கு மிக சமீபமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பல்பலைக்கழகம் 2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் அழகான இயற்கை வனப்பு மிகுந்த பல்கலைக்கழகமாக இது காணப்படுகின்றது.[1][2][3]
இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பீடங்கள் அமையப்பெற்றுள்ளன: