எக்கியூரிடே | |
---|---|
![]() | |
எக்கியூரசு எக்கியூரசு (இடது மத்தி) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வரிசை: | எக்கியூராயிடே
|
குடும்பம்: | எக்கியூரிடே குவாட்ரிபேஜசு, 1847[1]
|
பேரினம்: | எக்கியூரசு குயெரிந் மெனிவில்லே, 1831[2]
|
சிற்றினம் | |
|
எக்கியூரிடே (Echiuridae) என்பது எச்சியூரிடா எனும் துணைவரிசையின் கீழ் உள்ள கரண்டி புழுக்களின் குடும்பம் ஆகும். இது ஒரு ஒற்றை வகை உயிரலகினைக் கொண்ட குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் ஒரே ஒரு பேரினமாக எக்கியூரசு உள்ளது. இந்தப் பேரினத்தின் கீழ்க் காணப்படும் நான்கு சிற்றினப் புழுக்கள் கடற்பரப்பில் மென்மையான வண்டலில் புதைந்து வாழ்கின்றன.
கடல் உயிரினங்களின் உலகப் பதிவு பின்வரும் சிற்றினங்களை எக்கியூரசு பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கின்றது.[2]