எக்சுபெக்ட் என்பது கணினி பிணையத்தில் பல்வேறு ஊடாடல் பணிகளை தன்னியக்கமாக ஆக்க உதவும் ஒரு நிரல் மொழி ஆகும். இதன் முதல் வடிவம் டி.சி.எல் மொழியில் நீட்சியாக எழுதப்பட்டது. தற்போது பெர்ள், பைத்தோன் மொழிகளிலும் இந்த மொழிக்கான பொதிகள் உள்ளன.[1][2][3]
#!/usr/bin/perl use strict; use warnings; use Expect; my $exp = new Expect(); my $timeout = 4; my $expect_log = "test.txt"; $exp->spawn("ssh abc\@example.com"); $exp->expect($timeout, 'Password:'); $exp->send("password\n"); $exp->expect($timeout, '/^turo(.*)$/'); $exp->log_file("$expect_log"); $exp->send("ls -la \n"); $exp->expect($timeout, '/^servername(.*)$/'); # open(FH_test, ">$expect_log") or die ("Can not open"); $exp->send("exit\r"); $exp->soft_close();
{{cite web}}
: CS1 maint: date and year (link)