எங்க ஊரு கண்ணகி

எங்க ஊரு கண்ணகி
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புகே. ரஞ்சித்குமார்
ரஞ்சித் ஆர்ட்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரத்பாபு
சரிதா
சீமா
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
வெளியீடுபெப்ரவரி 6, 1981
நீளம்4261 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க ஊரு கண்ணகி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாஸ்திரி, நளினி (1 March 1981). "எங்க ஊரு கண்ணகி". கல்கி (இதழ்). pp. 46–47. Archived from the original on 25 January 2023. பார்க்கப்பட்ட நாள் 13 September 2022 – via இணைய ஆவணகம்.
  2. "Tholi Kodi Kusindi". Indiancine.ma. Archived from the original on 25 March 2023. பார்க்கப்பட்ட நாள் 25 March 2023.
  3. "Enga Ooru Kannagi (1981)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 25 March 2023.