எங்கனோ பெரும் புறா Enggano imperial pigeon | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | துகுலா
|
இனம்: | D. oenothorax
|
இருசொற் பெயரீடு | |
Ducula oenothorax (சால்வதோரி, 1892) |
எங்கனோ பெரும் புறா (Enggano imperial pigeon)(துகுலா ஓனோதோராக்சு) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது எங்கனோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. அவை உணவுக்காக உள்ளூர் மக்களால் வேட்டையாடப்படுகின்றன.[2]