எங்கிருந்தோ வந்தாள் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | கே. பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | அக்டோபர் 29, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4578 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கிருந்தோ வந்தாள் (Engirundho Vandhaal) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏசி திருலோக்சந்தர் இத்திரைப்படத்தை இயக்கினார். கே. பாலாஜி தயாரித்தார். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.எசு.விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1] திரைப்படத்திற்கான பாடல்களை கண்ணதாசன் எழுதினார்.[2]
சிவாஜி கணேசனின் இல்லமான அன்னை இல்லம் இத்திரைப்படத்தில் இடம்பிடித்திருந்தது.[3]