உருவாக்குனர் | எச்5பி குழு |
---|---|
தொடக்க வெளியீடு | சனவரி 25, 2013 |
இயக்கு முறைமை | பன்னியக்குதளம் |
தளம் | பிஎச்பி |
உருவாக்க நிலை | செயலில் |
மென்பொருள் வகைமை | உள்ளடக்க இனைவூக்க கட்டமைப்பு |
உரிமம் | MIT+[1] |
இணையத்தளம் | h5p |
எச்5பி (H5P) என்பது ஜாவா ஸ்கிரிப்டை அடிப்படையாகக் கொண்ட இலவச மற்றும் திறமூல உள்ளடக்க இணைவு ஆக்கம் ஆகும். எச்5பி என்பது மீயுரைக் குறியிடு மொழி5 என்பதன் சுருக்கமே ஆகும். அனைத்து பயனர்களையும் ஊடாடும் தன்மை கொண்ட மீயுரைக் குறியிடு மொழி5 வகை உள்ளடக்கங்களை உருவாக்கவும், பகிரவும், மறுபயன்பாடு செய்வதனை எளிமையாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். [2][3]