நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Centaurus |
வல எழுச்சிக் கோணம் | 12h 28m 22.46490s[1] |
நடுவரை விலக்கம் | -39° 02′ 28.2168″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 5.448[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | B8/9V[2] |
B−V color index | -0.08[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 5.00[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -28.01[1] மிஆசெ/ஆண்டு Dec.: -13.76[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 7.47 ± 0.28[1] மிஆசெ |
தூரம் | 440 ± 20 ஒஆ (134 ± 5 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 0.28[5] |
விவரங்கள் | |
திணிவு | 2.9[5] M☉ |
ஒளிர்வு | 265[6] L☉ |
வெப்பநிலை | 10990[5] கெ |
அகவை | 0.174[5] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எச்டி 1085419 (HD 108541) அல்லது u சென்டாரி என்பது சென்டாரசு விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும், இது எச் ஆர் 4748 என்றும் அழைக்கப்படுகிறது. விண்மீனின் தோற்றப் பொலிவுப் பருமை சுமார் 5.4 ஆகும், அதாவது சிறந்த பார்வை நிலைமைகளின் கீழ் அது வெற்றுக் கண்ணுக்கே தெரியும். அதன் தொலைவு சுமார் 440 ஒளி ஆண்டுகள் (140 பார்செக்குகள் ) ஆகும், அதன் இடமாறு ஹிப்பர்கோஸ் ஆஸ்ட்ரோமெட்ரி செயற்கைக்கோளால் அளவிடப்படுகிறது. எச்டி 108541 இன் கதிர்நிரல் வகை B8/9V ஆகும், அதாவது இது பிந்தைய B-வகை முதன்மை வரிசை விண்மீன் . இந்த வகை விண்மீன்கள் சூரியனை விட சில மடங்கு அதிக பொருண்மை கொண்டவை. மேலும் 10,000 முதல் 30,000 கெ வரை விளைவுறு வெப்பநிலையைக் கொண்டுள்ளன. HD 108541 என்பது சூரியனை விட 3 மடங்கு குறைவான பொருண்மை கொண்டதும் வெப்பநிலை சுமார் 11,000 கெ கொண்டதும் ஆகும்.