நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Norma |
வல எழுச்சிக் கோணம் | 16h 28m 17.284s[1] |
நடுவரை விலக்கம் | –46° 19′ 03.46″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 7.71 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G1V |
தோற்றப் பருமன் (B) | 8.22 |
தோற்றப் பருமன் (J) | 6.688 |
தோற்றப் பருமன் (H) | 6.489 |
தோற்றப் பருமன் (K) | 6.397 |
B−V color index | 0.51 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | –2.0 கிமீ/செ |
Proper motion (μ) | RA: 44.88±0.94[1] மிஆசெ/ஆண்டு Dec.: 28.10±0.74[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 19.38 ± 0.75[1] மிஆசெ |
தூரம் | 168 ± 7 ஒஆ (52 ± 2 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 4.09 |
விவரங்கள் | |
திணிவு | 1.15 M☉ |
ஆரம் | 1.28±0.12 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.31 |
ஒளிர்வு | 1.902±0.235 L☉ |
வெப்பநிலை | 6010±100 கெ |
Metallicity | 0.29 |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
எதிப 148156 (HD 148156) என்பது மட்டக்கோல் விண்மீன் குழுவில் தோராயமாக 168 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 8வது பருமை G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட பெரியதும் வெப்பமானதும் பொலிவானதும் அதிக பொருண்மை கொண்டதும் ஆகும் மேலும் அதன் பொன்ம(உலோக) உள்ளடக்கம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு 49 முதல் 345 வானியல் அலகுகள் வரை திட்டமிடப்பட்ட தொலைவில் கூடுதல் விண்மீன் இணைகள் இருப்பதை மறுத்துள்ளது. [2]
2009 ஆம் ஆண்டில், விண்மீனைச் சுற்றி ஒரு வளிமப் பெருங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | ≥ 0.85+0.67 −0.05 MJ |
2.45+0.04 −0.05 |
1027±28 | 0.52+0.04 −0.09 |