நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | ஹெர்குலஸ் |
வல எழுச்சிக் கோணம் | 18h 02m 30.86s[1] |
நடுவரை விலக்கம் | +26° 18′ 46.81″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | +7.01 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K0V |
U−B color index | 0.47 |
B−V color index | 0.80 |
V−R color index | 0.42 |
R−I color index | 0.36 |
மாறுபடும் விண்மீன் | suspected |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | +22.8 கிமீ/செ |
Proper motion (μ) | RA: 389.41 ± 0.36[1] மிஆசெ/ஆண்டு Dec.: –602.03 ± 0.52[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 45.21 ± 0.54 மிஆசெ |
தூரம் | 72.1 ± 0.9 ஒஆ (22.1 ± 0.3 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 5.31 |
விவரங்கள் | |
திணிவு | 0.94 M☉ |
ஆரம் | 0.9 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.53 |
ஒளிர்வு | 0.608 L☉ |
வெப்பநிலை | 5385 கெ |
சுழற்சி | ~58.7 |
அகவை | 13.4 பில்.ஆ |
எச்டி 164922(HD 164922) என்பது ஹெர்குலஸ் விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு ஆரஞ்சு குறு வின்மீண் K0V ஆகும்.இது மங்கலான விண்மீன் என்பதால் இதை வெறும் கண்களால் காண இயலாது.ஆனால் இருகண் நோக்கி மற்றும் தொலைநோக்கி மூலம் காண இயலும். இது புவியிலிருந்து 72 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.இதன் அகவை 13.4 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.இது இன்னும் சில ஆண்டுகளில் பரிணாமம் அடைந்து சிவப்பு அரக்கன் என்ற விண்மீன் நிலையை அடையும்.இதில் உள்ள தனிமத்தின் அளவு சூரியனை விட 50% அதிகம்.இந்த விண்மீன் தான் நமக்கு தொரிந்த வரை நமது பிரபஞ்சத்தின் வயதான விண்மீன் ஆகும்.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
பி | ≥0.360 ± 0.046 MJ | 2.11 ± 0.13 | 1155 ± 23 | 0.05 ± 0.14 |