நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Fornax[1] |
வல எழுச்சிக் கோணம் | 03h 20m 02.94286s[2] |
நடுவரை விலக்கம் | -28° 47′ 01.7905″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.48[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K0V[3] |
B−V color index | 0.82[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 40.27±0.12[2] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 348.869±0.015 மிஆசெ/ஆண்டு Dec.: −66.614±0.019 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 27.8123 ± 0.0239[2] மிஆசெ |
தூரம் | 117.3 ± 0.1 ஒஆ (35.96 ± 0.03 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 5.70[3] |
விவரங்கள் [3] | |
திணிவு | 0.7 M☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.37±0.05 |
ஒளிர்வு | 0.49±0.04 L☉ |
வெப்பநிலை | 5256±29 கெ |
சுழற்சி | 46.8±4.4 d |
சுழற்சி வேகம் (v sin i) | 1.1 கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எச்டி 20781 (HD 20781) என்பது எச்டி 20782 உடனான பரந்த இரும அமைப்பின் ஒரு பகுதியாகும். இணை விண்மீன் 252 வில்நொடிகள் என்ற மிகப் பெரிய கோணப் பிரிப்பைக் கொண்டுள்ளது, இது எச்டி 20782 விண்மீனில் இருந்து 9080 வானியல் அலகு தொலைவில் உள்ளது.[5] இரண்டு விண்மீன்களும் S வகை வட்டணையில் அவற்றின் சொந்தக் கோள் அமைப்புகளைக் கொண்டுள்ளன, இரண்டு விண்மீன்களையும் சுற்றி மொத்தம் ஐந்து கோள்கள் உள்ளன.[3][6] பரந்த இரும விண்மீன் அமைப்பின் இரு உறுப்புகளையும் சுற்றி வரும் கோள்களின் முதன்முதலாக கண்டறியப்பட்ட எடுத்துக்காட்டு இதுவாகும்.[5][7] எச்டி 20781 இல் குறிப்பிடத்தக்க கரும்புள்ளிச் செயல்பாடு ஏதும் இல்லை.
2011 ஆம் ஆண்டில், ஓரிணை நெப்டியூன் பொருண்மையுள்ள வளிமப் பெருங்கோள்கள் ஆர வேக முறை வழி கண்டறியப்பட்டன. 2017 ஆம் ஆண்டில், இந்தக் கோள்கள் உறுதி செய்யப்பட்டன, மேலும் இரண்டு உள் மீப்புவிகள் முறையே 5.3, 13.9 நாட்கள் அலைவுநேரங்களில் தாய்விண்மீனைச் சுற்றிவருதலும் கண்டறியப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | ≥1.93+0.39 −0.36 M⊕ |
0.0529+0.0024 −0.0027 |
5.3135±0.0010 | 0.10+0.11 −0.07 |
c | ≥5.33+0.70 −0.67 M⊕ |
0.1004+0.0046 −0.0051 |
13.8905+0.0033 −0.0034 |
0.09+0.09 −0.06 |
d | ≥10.61+1.20 −1.19 M⊕ |
0.1647+0.0076 −0.0083 |
29.1580+0.0102 −0.0100 |
0.11+0.05 −0.06 |
e | ≥14.03±1.56 M⊕ | 0.3374+0.0155 −0.0170 |
85.5073+0.0983 −0.0947 |
0.06+0.06 −0.04 |