நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 (ICRS) | |
---|---|
பேரடை | Aquarius |
வல எழுச்சிக் கோணம் | 23h 24m 03.97947s[1] |
நடுவரை விலக்கம் | −21° 46′ 27.8819″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 6.50[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F3IV/V[3] |
U−B color index | −0.03[2] |
B−V color index | +0.42[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 24.5[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −67.70[1] மிஆசெ/ஆண்டு Dec.: −77.45[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 15.99 ± 0.72[1] மிஆசெ |
தூரம் | 204 ± 9 ஒஆ (63 ± 3 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 2.50[5] |
விவரங்கள் | |
திணிவு | 1.47 (1.41 to 1.52)[6] M☉ |
வெப்பநிலை | 6,456[5] கெ |
அகவை | 2.0[5] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எச்டி 220466 (HD 220466) என்பது எஃப் வகை துணைப் பெருமீன் அல்லது கும்பம் விண்மீன் குழுவில் உள்ள முதன்மை வரிசை விண்மீனாகும் . இது தோற்றப் பொலிவுப் பருமை 6.47 உடன் 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 1913 ஆம் ஆண்டில், விண்மீனிலிருந்து 1.9 வில்நொடிகள் தொலைவில் [7] கட்புலத் தோற்ற இணைமீன் காணப்பட்டது, ஆனால் அது இருக்கிறதா என்பது ஐயமே.