நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Columba |
வல எழுச்சிக் கோணம் | 06h 16m 31.36330s[1] |
நடுவரை விலக்கம் | –40° 31′ 54.7121″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.65[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K2 IV[3] |
மாறுபடும் விண்மீன் | 5.58[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: +122.02[1] மிஆசெ/ஆண்டு Dec.: +198.32[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 26.42 ± 0.78[1] மிஆசெ |
தூரம் | 123 ± 4 ஒஆ (38 ± 1 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.94 ± 0.06[2] M☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.54 ± 0.04[2] |
வெப்பநிலை | 5,161 ± 41[2] கெ |
அகவை | 3.7 ± 1.7[2] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
எச்டி 43848 என்பது கொலம்பியா விண்மீன் குழுவில் தோராயமாக 123 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 9வது தோற்றப் பொலிவுப் பருமையுள்ள K-வகை இணை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட குறைவான பொருண்மை கொண்டது.
2008, அக்டோபர் 29 இல், 6.5-மீ மெகல்லன் II (களிமண்) தொலைநோக்கியில், மைக் எச்செல் கதிர்நிரல்பதிவி வழி செய்யப்பட்ட ஆர வேக அளவீடுகள் குறைந்தது 25 வியாழன் பொருண்மை கொண்ட இணை விண்மீனைச் சுற்றுவதை வெளிப்படுத்தியது.[4] தொடக்கத்தில் ஒரு பழுப்பு குறுமீன் என்று கருதப்பட்டது, வானியல் அளவீடுகள் பொருளின் உண்மையான பொருண்மை வியாழன் நிறைஐப் போல 120 +167
−43 என்பதை வெளிப்படுத்துகின்றன. எனவே, இது ஒரு செங்குறுமீனாக இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.[5]